Ophel Ministry

Praise & Worship Hub

Listen online, save music audio directly to your phone, download lyric sheets, or read texts live.

Song 1: Kartharin Janame

கர்த்தரின் ஜனமே
Track 01
[Verse 1] கர்த்தரின் ஜனமே கர்த்தரின் ஜனமே கவலை ஏன் உனக்கு கலக்கம் ஏன் உனக்கு உன் மனம் தளர்ந்திட்டால் அவர் மனம் துடித்திடும் உன் கரம் தளர்ந்திட்டால் அவர் கரம் தாங்கிடும் உன் மதில் அவர் முன்னே இருப்பதை நீ அறிந்திடு அனுமதி இல்லாமல் எதுவும் உன்னை அணுகாது அவர் கரம் அடங்கியிரு அவர் உன்னை நிலைநிறுத்துவார் கர்த்தரின் ஜனமே கர்த்தரின் ஜனமே கவலை ஏன் உனக்கு கலக்கம் ஏன் உனக்கு கழுகு தன் குஞ்சுகளை செட்டையின் மேல் சுமக்குது எந்நாளும் உன்னை அவர் கண்மணி போல் காக்கிறார் அவரை விட்டு நீ தூரம் போன போதிலும் பாதை மாறி நீ அலைந்து திரிந்த போதிலும் தேடி வந்தவர் அவரே அணைத்துக் கொண்டவர் அவரே உன்னை ஜெநிப்பித்த கன்மலை அவரே உன்னை ஆதரிக்கும் தேவனும் அவரே தாய் தன் பாலகனை மறந்திட்ட போதிலும் சிங்க குட்டிகள் தாழ்ச்சி அடைந்த போதிலும் அவர் உன்னை மறந்ததுண்டோ அவர் உன்னை விலக்கினதுண்டோ கர்த்தரின் ஜனமே கர்த்தரின் ஜனமே கவலை ஏன் உனக்கு கலக்கம் ஏன் உனக்கு

Song 2

சிரிஷ்டிகரே
Track 02